1 நொடி = 2 கண்ணிமை 1 மாத்திரை = 2 கைநொடி 1 குரு = 2 மாத்திரைகள் 1 உயிர் = 2 குருக்கள் 1 சணிகம் = 2 உயிர்கள் 1 விநாடி= 12 சணிகங்கள் 1 விநாடி = 60 தற்பரைகள் 1 நிமிடம் = 60 விநாடிகள் 1 பாகை = 4 நிமிடங்கள் 1 நட்சத்திரம் = 13.33 பாகைகள் 1 யோகம் = 27 நட்சத்திரம் 1 நாழிகை = 24 நிமிடங்கள் 1 மணி அல்லது ஓரை = 2 1/2 நாழிகைகள் 1 முகூர்த்தம் = 3 3/4 நாழிகைகள் 1 சாமம் = 2 முகூர்த்தங்கள் 1 பொழுது = 4 சாமங்கள் 1 நாள் = 2 பொழுதுகள் 1 கரணம் = 1/2 திதி 1 வாரம் = 7 நாட்கள் 1 பட்சம் = 15 நாட்கள் 1 திதி = 31 நாட்கள் 1 மாதம்= 2 பட்சங்கள் 1 பருவம் = 2 மாதங்கள் 1 அயனம் = 3 பருவங்கள் 1 வருடம் = 2 அயனங்கள் = (365 நாள், 15 நாடி ,31 விநாடி , 15 தற்பரை) 1 தேவ ஆண்டு - 360 மனித ஆண்டுகள்