கால அளவு
1 நொடி = 2 கண்ணிமை
1 மாத்திரை = 2 கைநொடி
1 குரு = 2 மாத்திரைகள்
1 உயிர் = 2 குருக்கள்
1 சணிகம் = 2 உயிர்கள்
1 விநாடி= 12 சணிகங்கள்
1 விநாடி = 60 தற்பரைகள்
1 நிமிடம் = 60 விநாடிகள்
1 பாகை = 4 நிமிடங்கள்
1 நட்சத்திரம் = 13.33 பாகைகள்
1 யோகம் = 27 நட்சத்திரம்
1 நாழிகை = 24 நிமிடங்கள்
1 மணி அல்லது ஓரை = 2 1/2 நாழிகைகள்
1 முகூர்த்தம் = 3 3/4 நாழிகைகள்
1 சாமம் = 2 முகூர்த்தங்கள்
1 பொழுது = 4 சாமங்கள்
1 நாள் = 2 பொழுதுகள்
1 கரணம் = 1/2 திதி
1 வாரம் = 7 நாட்கள்
1 பட்சம் = 15 நாட்கள்
1 திதி = 31 நாட்கள்
1 மாதம்= 2 பட்சங்கள்
1 பருவம் = 2 மாதங்கள்
1 அயனம் = 3 பருவங்கள்
1 வருடம் = 2 அயனங்கள் = (365 நாள், 15 நாடி ,31 விநாடி , 15 தற்பரை)
1 தேவ ஆண்டு - 360 மனித ஆண்டுகள்
Comments
Post a Comment