திருக்குறள்
உதடே ஒட்டாத குறள் எது தெரியுமா..?
நோதல் "யாகளின் யாதனின் நீங்கியான் அதனின் அகளின் இலன்!"
"எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ, அந்தப் பொருள்களால் நமக்குத் துன்பம் கிடையாது. மனது ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய இந்தக் குறளை உச்சரிக்கும்போது உதடுகள்கூட ஒட்டாது. உதடு ஒட்டாமல் உச்சரிக்கக்கூடிய ஒரே குறள் இதுமட்டுமே.
Comments
Post a Comment