Posts

Solve (d^2 y)/(dt^2 )-dy/dt-2y=0 given y(0)=-2 y^' (0)=5

Image
Solve (d^2 y)/(dt^2 )-dy/dt-2y=0 given  y(0)=-2  y^' (0)=5

If F[f(x)]=F(s) then F[f(x) cos⁡ax ]=1/2 [F(s+a)+F(s-a)]

Image
If F[f(x)]=F(s) then F[f(x)  cos⁡ax ]=1/2 [F(s+a)+F(s-a)]  

dy/dt-y=e^t ,y(0)=1

Image
 for cross check

L^(-1) [3/(s^2+4)]

Image
 

L[cosh⁡4t]

Image
 

L[e^(-3t)]

Image
 

L{f^' (t)}=sf ̅(s)-f(0)

Image
 

𝐿^(−1) (1/(𝑠−3)^5 +2/((𝑠+1)^2+4))

Image
 

திருக்குறள்

 உதடே ஒட்டாத குறள் எது தெரியுமா..? நோதல் "யாகளின் யாதனின் நீங்கியான் அதனின் அகளின் இலன்!" "எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ, அந்தப் பொருள்களால் நமக்குத் துன்பம் கிடையாது. மனது ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய இந்தக் குறளை உச்சரிக்கும்போது உதடுகள்கூட ஒட்டாது. உதடு ஒட்டாமல் உச்சரிக்கக்கூடிய ஒரே குறள் இதுமட்டுமே.

கால அளவு

1 நொடி = 2 கண்ணிமை 1 மாத்திரை = 2 கைநொடி 1 குரு = 2 மாத்திரைகள்  1 உயிர் = 2 குருக்கள்  1 சணிகம் = 2 உயிர்கள் 1 விநாடி= 12 சணிகங்கள்  1 விநாடி = 60 தற்பரைகள் 1 நிமிடம் = 60 விநாடிகள் 1 பாகை = 4 நிமிடங்கள்  1 நட்சத்திரம் = 13.33 பாகைகள் 1 யோகம் = 27 நட்சத்திரம் 1 நாழிகை = 24 நிமிடங்கள் 1 மணி அல்லது ஓரை = 2 1/2 நாழிகைகள் 1 முகூர்த்தம் = 3 3/4 நாழிகைகள்  1 சாமம் = 2 முகூர்த்தங்கள் 1 பொழுது = 4 சாமங்கள் 1 நாள் = 2 பொழுதுகள்  1 கரணம் = 1/2 திதி 1 வாரம் = 7 நாட்கள்  1 பட்சம் = 15 நாட்கள் 1 திதி = 31 நாட்கள் 1 மாதம்= 2 பட்சங்கள் 1 பருவம் = 2 மாதங்கள் 1 அயனம் = 3 பருவங்கள் 1 வருடம் = 2 அயனங்கள் = (365 நாள், 15 நாடி ,31 விநாடி , 15 தற்பரை) 1 தேவ ஆண்டு - 360 மனித ஆண்டுகள்